குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள டிரம்ப் மீது அவரின் சொந்த கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.