நீங்கள் தேடியது "election news"
4 April 2019 2:21 AM GMT
தொகுதிவாசி...மாத்தியோசி... | தமிழச்சியிடம் கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தொகுதிவாசிகள் முன்வைத்த கோரிக்கைகள்.
3 April 2019 8:51 AM GMT
தென் சென்னை அதிமுகவின் கோட்டையா? - தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம்
மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத அதிமுக எப்படி? வெற்றி பெறும் என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 April 2019 7:18 AM GMT
பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் - தமிழச்சி தங்கபாண்டியன்
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 April 2019 1:52 AM GMT
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன் ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் - தங்கமணி
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
31 March 2019 3:13 PM GMT
அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே - அமைச்சர் செல்லூர் ராஜு
அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
29 March 2019 6:40 AM GMT
"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 4:11 AM GMT
அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
21 March 2019 4:32 AM GMT
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 March 2019 2:58 AM GMT
தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் செயல் - ராஜேந்திர பாலாஜி
தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
21 March 2019 1:34 AM GMT
"அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது" - அமைச்சர் காமராஜ்
அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
21 March 2019 1:25 AM GMT
பிரதமரை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல்
பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு கூறியுள்ளார்.