நீங்கள் தேடியது "DMK leader"
9 Feb 2023 1:12 PM IST
பெட்ரோல் பங்க் மேலாளரை செங்கல்லால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் - பரபரப்பு காட்சிகள்
28 Nov 2022 7:25 PM IST
#BREAKING || பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி
22 April 2021 7:36 AM IST
"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Feb 2021 1:45 PM IST
விருத்தாச்சலம் தனி மாவட்டமாக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்ததும்,விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
28 Aug 2020 12:30 PM IST
தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
14 Aug 2020 5:30 PM IST
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் - 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
21 Jun 2020 7:51 PM IST
"கொரோனா தடுப்பு விவகாரத்தில், இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பதா?" - முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்
கொரோனா தடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Jun 2020 9:16 AM IST
அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து
50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.
22 May 2020 8:03 AM IST
வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு
வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
4 May 2020 9:14 PM IST
"பட்டினிச் சாவை தடுத்த தன்னார்வலர்கள்" - ஸ்டாலின் பாராட்டு
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மீண்டெழ, தன்னார்வலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 April 2020 12:44 PM IST
திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
9 March 2020 3:22 PM IST
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.




