தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். தி.மு.க. கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்