நீங்கள் தேடியது "DMK Rally"
28 Aug 2020 7:00 AM GMT
தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
13 March 2020 1:34 PM GMT
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
24 Dec 2019 11:03 PM GMT
"நட்புக்காக உயிரை கொடுப்பவர்கள் மதுரைக்காரர்கள்" - அமைச்சர், செல்லூர் ராஜு
மதுரை மேற்கு தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.
23 Dec 2019 10:39 PM GMT
"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2019 10:00 AM GMT
"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
23 Dec 2019 7:26 AM GMT
திமுக பேரணியில் கருப்பு சட்டை அணிந்து இளைஞரணி பங்கேற்பு
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கண்டன பேரணியில் கலந்து கொண்டனர்.
23 Dec 2019 7:21 AM GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தி.மு.க கூட்டணி கட்சிகள் பிரமாண்ட பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இணைந்து சென்னையில் கண்டன பேரணியில் ஈடுபட்டன.
22 Dec 2019 6:07 PM GMT
"உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும்" - ஹெச்.ராஜா
நடிகர் கமல் உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
22 Dec 2019 6:00 PM GMT
"நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர்" - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு
நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
22 Dec 2019 8:05 AM GMT
"திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பி விட்டார் கமல்" - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2019 8:54 AM GMT
சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.