சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்பிஆர், என்ஆர்சி கணக்கெடுப்பு மட்டும் தான் என்றார். இது  இஸ்லாமியர்களை நாடு கடத்த சொல்லவில்லை என சரத்குமார் விளக்கமளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்