நீங்கள் தேடியது "Samathuva Makkal Katchi"

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்
29 April 2020 6:58 PM IST

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்
13 March 2020 7:04 PM IST

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
15 Dec 2019 9:30 PM IST

"உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்கள் சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டதாக அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார் .

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை - சரத்குமார்
8 Nov 2019 1:30 AM IST

"ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை" - சரத்குமார்

"வணிகர்கள் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைக்கலாம்"

பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிக்கிறார் - சரத்குமார்
8 March 2019 2:12 PM IST

பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிக்கிறார் - சரத்குமார்

பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்
3 March 2019 1:58 PM IST

விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்

தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு என்ன? மார்ச் 5ஆம் தேதி அறிவிப்பு - சரத்குமார்
2 March 2019 12:50 PM IST

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு என்ன? மார்ச் 5ஆம் தேதி அறிவிப்பு - சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் - கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு அழைப்பு
10 Feb 2019 12:49 PM IST

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் - கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு அழைப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் - சரத்குமார்
25 Jan 2019 1:56 PM IST

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் - சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல் - சரத்குமார்
14 Dec 2018 10:54 AM IST

"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்" - சரத்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.