நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் - சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
x
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் பேசிய அவர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இட மாற்றம் செய்ய முடியுமா என்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்