விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்

தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
x
தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்