நீங்கள் தேடியது "DMDK in AIADMK alliance"

தனித்து போட்டியிட தே.மு.தி.க அஞ்சியதில்லை - பிரேமலதா
8 March 2019 11:52 AM GMT

"தனித்து போட்டியிட தே.மு.தி.க அஞ்சியதில்லை" - பிரேமலதா

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க வுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
8 March 2019 9:52 AM GMT

தே.மு.தி.க வுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்
3 March 2019 8:28 AM GMT

விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்

தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.