"தனித்து போட்டியிட தே.மு.தி.க அஞ்சியதில்லை" - பிரேமலதா

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்து போட்டியிட தே.மு.தி.க ஒருபோதும் அஞ்சியது இல்லை எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்