நீங்கள் தேடியது "AIADMK DMDK Alliance"

அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்
6 March 2021 11:19 AM GMT

அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்
26 March 2019 11:38 AM GMT

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் - ஜிகே வாசன்
17 March 2019 8:21 AM GMT

"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்

தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.

விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
16 March 2019 7:59 AM GMT

விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை சென்னை - சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

மக்கள் பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு - என்.ஆர். தனபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சி
14 March 2019 12:12 PM GMT

"மக்கள் பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு" - என்.ஆர். தனபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சி

மக்களுக்கு பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சென்னையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் ஜெயகுமார்
13 March 2019 7:46 PM GMT

"தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" - அமைச்சர் ஜெயகுமார்

"தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை"

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.
11 March 2019 6:15 PM GMT

"வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.

"தேர்தல் அட்டவணை - தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது"

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
11 March 2019 9:22 AM GMT

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி கட்சியுடன் கூட்டணி வைத்து பேசுவதா? - சீதாராம் யெச்சூரிக்கு தமிழிசை பதிலடி
10 March 2019 2:46 AM GMT

"எமர்ஜென்சி கட்சியுடன் கூட்டணி வைத்து பேசுவதா?" - சீதாராம் யெச்சூரிக்கு தமிழிசை பதிலடி

தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...?
9 March 2019 5:45 PM GMT

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...?

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...? சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன் , அதிமுக // வைத்தியலிங்கம் திமுக

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி
9 March 2019 5:37 PM GMT

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
9 March 2019 12:25 PM GMT

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.