"மக்கள் பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு" - என்.ஆர். தனபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சி

மக்களுக்கு பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சென்னையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
x
மக்களுக்கு பணியாற்றவே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சென்னையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் 20 ஆண்டுகளாக இருந்த நிலையில், இந்த முறை தங்களை அழைத்து கூட பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்