"வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.

"தேர்தல் அட்டவணை - தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது"
x
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையில், தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்