நீங்கள் தேடியது "R.S.Bharathi"
14 Dec 2022 2:19 AM GMT
"ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்தவர் உதயநிதி" - ஆர்.எஸ்.பாரதி
20 July 2020 8:37 AM GMT
திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்
கறுப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு என, திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் மனு அளித்தார்.
1 Jun 2020 11:40 AM GMT
ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வருவதாக கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 May 2020 8:41 AM GMT
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
31 Dec 2019 10:52 AM GMT
"சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும்" - ஆர்.எஸ். பாரதி
மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி
21 Sep 2019 4:57 PM GMT
(21/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆர்.எஸ்.பாரதி
(21/09/2019) கேள்விக்கென்ன பதில் | ஒரே அலைவரிசையில் தி.மு.க. - விஜய்..? பதிலளிக்கிறார் ஆர்.எஸ்.பாரதி
11 May 2019 4:53 PM GMT
(11/05/2019) கேள்விக்கென்ன பதில் : திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி
(11/05/2019) கேள்விக்கென்ன பதில் : (11/05/2019) தி.மு.க - அ.ம.மு.க கூட்டணியா...? பதிலளிக்கிறார் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி...
8 May 2019 8:30 AM GMT
தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு - தேனி வாக்கு இயந்திரம் விவகாரம் தொடர்பாக மனு
தேனியில் வாக்கு இயந்திரங்கள் வந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு சத்யபிரதா சாஹூவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.
11 March 2019 6:15 PM GMT
"வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.
"தேர்தல் அட்டவணை - தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது"