"ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை" - சரத்குமார்

"வணிகர்கள் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைக்கலாம்"
x
நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு அல்ல என  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வணிகர்கள் பாதிக்கப்படுவதை சம்பந்த பட்ட நடிகரிடம் கோரிக்கையாக வைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்