நீங்கள் தேடியது "ADMK meeting"

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு
9 Jun 2021 9:57 AM GMT

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

(09-01-2021) ஆயுத எழுத்து - பாஜகவை உரசிப்பார்த்ததா அதிமுக பொதுக்குழு ?
9 Jan 2021 5:34 PM GMT

(09-01-2021) ஆயுத எழுத்து - பாஜகவை உரசிப்பார்த்ததா அதிமுக பொதுக்குழு ?

(09-01-2021) ஆயுத எழுத்து - பாஜகவை உரசிப்பார்த்ததா அதிமுக பொதுக்குழு ?

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
11 Nov 2019 11:31 AM GMT

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை - சரத்குமார்
7 Nov 2019 8:00 PM GMT

"ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை" - சரத்குமார்

"வணிகர்கள் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைக்கலாம்"

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
6 Nov 2019 9:16 PM GMT

"உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்

"மிசா கைது - ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்"

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?
14 Oct 2018 6:11 AM GMT

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?

தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுகவில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்  - அமைச்சர் உதயகுமார்
13 Oct 2018 11:27 AM GMT

"ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்" - அமைச்சர் உதயகுமார்

மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா? - ஆர்.பி உதயகுமார்
29 Sep 2018 12:06 PM GMT

ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா? - ஆர்.பி உதயகுமார்

ஸ்டாலின், தங்களது குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா என, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி
15 Sep 2018 9:39 PM GMT

"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்" - முதலமைச்சர் பழனிசாமி

திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி
17 July 2018 7:24 AM GMT

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
17 July 2018 6:44 AM GMT

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.