#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - ஈபிஎஸ் பரபரப்பு ஆலோசனை| IPS | AIADMK | Meeting

x
  • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது
  • ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆலோசனை கூட்டம்
  • அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை
  • பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்
  • கூட்டத்திற்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • மாநிலம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை
  • ராயப்பேட்டை, சென்னை/5/அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - ஆலோசனை

Next Story

மேலும் செய்திகள்