#BREAKING || ஆலோசனை கூட்டத்தில் எடுத்த புதிய முடிவு - அதிமுகவில் கூடிய விரைவில்.. ஈபிஎஸ் அதிரடி

• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு • நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைக்க நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் • கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் வலியுறுத்தல் • கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே பேசியதாக செல்லூர் ராஜூ பேட்டி
X

Thanthi TV
www.thanthitv.com