"உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்

"மிசா கைது - ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்"
x
அ.தி.மு.க.வின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிசாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்