உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க. மின்னல் வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே,  உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்