"ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்" - அமைச்சர் உதயகுமார்

மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்  - அமைச்சர் உதயகுமார்
x
அ.தி.மு.க. ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர அவசரப்படுவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்