நீங்கள் தேடியது "Manapparai"
19 March 2020 3:22 AM GMT
மனைவியுடன் தம்பிக்கு முறையற்ற உறவு - தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
திண்டுக்கல் அருகே தன் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்த தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 March 2020 3:26 AM GMT
பெரியகாண்டி அம்மன் கோயில் தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்து ஏராளமானோர் வழிபாடு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.
9 Feb 2020 4:00 AM GMT
கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை ரூ. 50 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த வழக்கறிஞர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை ஏலம் விடப்பட்டது.
8 Jan 2020 11:16 AM GMT
ஜல்லிகட்டு காளைகள் விற்பனை அமோகம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மணப்பாறை மாட்டுச் சந்தையில் ஏராளமான காளைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
28 Dec 2019 12:10 PM GMT
"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
13 Dec 2019 1:01 PM GMT
சுற்றுசூழலை பாதுகாக்க குதிரையில் பள்ளிக்கு பயணம்
மணப்பாறை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இரண்டு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகின்றனர்.
11 Dec 2019 3:50 AM GMT
கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மணப்பாறை அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
8 Nov 2019 3:34 AM GMT
மணப்பாறை குழந்தை விற்பனை சம்பவம் : எச்.ஐ.வி இருந்ததால் குழந்தையை விற்றதாக தாய் தகவல்
குழந்தையை பணத்திற்கு விற்ற பெற்றோரும், வாங்கிய தம்பதியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Oct 2019 6:18 PM GMT
மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்
சுஜித் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம் செய்தார்.
30 Oct 2019 10:39 AM GMT
சுஜித் உயிரிழந்த விவகாரம் : சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு
மணப்பாறை அருகே குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
14 Sep 2019 3:45 AM GMT
'மணப்பாறை கீதம்' - திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்
மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
16 Aug 2019 11:28 PM GMT
ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டுள்ளது.