"பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்" - ஸ்டாலின்

பள்ளி தோழர்களை சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
1970 ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறித்துவக் கல்லூரி  பள்ளியில் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த  நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார் இதை தொடர்ந்து இன்றும் கலந்துகொண்டு தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களுடன் கலந்துரையாடினார்.

Next Story

மேலும் செய்திகள்