நீங்கள் தேடியது "LocalBodyElection"

வார்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருநங்கை
6 Jan 2020 1:06 PM GMT

வார்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருநங்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினராக திருநங்கை ரியா பதவி ஏற்றுக் கொண்டார்.

பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்
6 Jan 2020 9:07 AM GMT

பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்

கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் - ஸ்டாலின்
4 Jan 2020 10:51 AM GMT

"பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்" - ஸ்டாலின்

பள்ளி தோழர்களை சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக வசமாகும் புதுக்கோட்டை ஒன்றியம் : சுயேட்சை உறுப்பினருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி
4 Jan 2020 10:38 AM GMT

அதிமுக வசமாகும் புதுக்கோட்டை ஒன்றியம் : சுயேட்சை உறுப்பினருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி

ஒன்றியக்குழு தலைவர் பதவியை சுயேட்சை உறுப்பினருக்கு விட்டுக்கொடுத்து புதுக்கோட்டை ஒன்றியத்தை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது.

வாக்குப்பெட்டி அறையில் 2 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார் : சிறைப்பிடித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம்
28 Dec 2019 10:03 PM GMT

வாக்குப்பெட்டி அறையில் 2 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார் : சிறைப்பிடித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே வாக்குபெட்டி அறைக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேரை சிறைப்பிடித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 21 வயதே ஆகும், இளம் வயது ஆண் வேட்பாளர்
23 Dec 2019 9:16 AM GMT

"ஊரக உள்ளாட்சி தேர்தல் : 21 வயதே ஆகும், இளம் வயது ஆண் வேட்பாளர்"

கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 21 வயதே ஆகும் இளம் ஆண் வேட்பாளர் களமிறங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
21 Dec 2019 6:35 PM GMT

"கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை" - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
21 Dec 2019 6:32 PM GMT

"உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு"

ஊரக - உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய திமுக - வைகைசெல்வன்
20 Dec 2019 8:14 PM GMT

"பொங்கல் பரிசை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய திமுக" - வைகைசெல்வன்

"உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசு"

(19/12/2019) ஆயுத எழுத்து -  உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?
19 Dec 2019 4:19 PM GMT

(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?

சிறப்பு விருந்தினர்களாக : கரு.நாகராஜன், பா.ஜ.க// ப்ரியன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // துரை கருணா, பத்திரிகையாளர்