வார்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருநங்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினராக திருநங்கை ரியா பதவி ஏற்றுக் கொண்டார்.
வார்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருநங்கை
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினராக திருநங்கை ரியா பதவி ஏற்றுக் கொண்டார். தனது பகுதியில் குடிநீர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் என்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்துவேன் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்