"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? " - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்

அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில்  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருநின்றவூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருவதாகவும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்