நீங்கள் தேடியது "அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்"

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
19 Jan 2020 11:32 AM IST

"ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்?  - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்
19 Dec 2019 4:34 AM IST

"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? " - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்

அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
8 Dec 2019 12:42 AM IST

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
10 Oct 2019 7:24 PM IST

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"அதனால்தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார்"

பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின் - அமைச்சர் பாண்டியராஜன்
9 Oct 2019 12:10 PM IST

"பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின்" - அமைச்சர் பாண்டியராஜன்

கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.