உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், இந்தாண்டு மாணவர்களுக்கு, பிரெஞ்சும், தெலுங்கும் கற்பிக்கப்படும் என்றார். மாணவர்களிடையே திமுக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்காக திமுக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்