"யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் பெரியார்" - வைகோ, எம்.பி.

தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்குக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என வைகோ எம்.பி. கூறினார்.
x
தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்குக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என வைகோ எம்.பி. கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை கூறிய அவர், பெரியார் மதிக்கப்பட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்