"ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு"

டிச. 19 - ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. கிட்டதட்ட 2 லட்சம் வேட்பாளர்கள், இந்த தேர்தலில் களத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல், வருகிற 19-ஆம் தேதி வெளியிடப்படும்.

Next Story

மேலும் செய்திகள்