நீங்கள் தேடியது "AIADMK Minister"

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் - மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
1 Nov 2020 2:56 AM GMT

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் - மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்
23 Jun 2020 2:40 PM GMT

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரசு கல்வெட்டில் இரட்டை இலை சின்னம் - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்ததால் சர்ச்சை
27 Feb 2020 6:34 PM GMT

அரசு கல்வெட்டில் இரட்டை இலை சின்னம் - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்ததால் சர்ச்சை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

விசில் போட்டி நடத்திய அமைச்சர் - மாணவர்களுடன் போட்டி போட்டு விசில் அடித்த எம்எல்ஏ
23 Feb 2020 11:43 AM GMT

விசில் போட்டி நடத்திய அமைச்சர் - மாணவர்களுடன் போட்டி போட்டு விசில் அடித்த எம்எல்ஏ

புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார்.

தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்
21 Feb 2020 10:51 AM GMT

"தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி" - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்

கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார்.

ரஜினிக்கு நிகரான நடிகர்,அஜித் மட்டுமே - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
15 Feb 2020 12:23 PM GMT

"ரஜினிக்கு நிகரான நடிகர்,அஜித் மட்டுமே" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்திற்கு நிகரான நடிகர்,அஜித் மட்டுமே என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க - தமீமுன் அன்சாரி
10 Feb 2020 7:59 AM GMT

"கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - தமீமுன் அன்சாரி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா! சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்
6 Feb 2020 8:22 AM GMT

"டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா!" சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்
23 Jan 2020 8:00 PM GMT

"அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்
15 Jan 2020 6:46 PM GMT

மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர்

இடம் கொடுத்தால் துணை மின் நிலையம் - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி
8 Jan 2020 1:52 PM GMT

"இடம் கொடுத்தால் துணை மின் நிலையம்" - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.