"கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - தமீமுன் அன்சாரி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
x
பால் வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக, மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளரும்  எம்.எல்.ஏ.வும் தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்