நீங்கள் தேடியது "Minister Rajendra Bhalaji"

கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க - தமீமுன் அன்சாரி
10 Feb 2020 1:29 PM IST

"கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - தமீமுன் அன்சாரி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 Jan 2020 9:55 AM IST

"அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.