அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் - மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் - மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
x
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். மூச்சுத்திறணல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றும் உறுதியான நிலையில், நேற்று இரவு 11.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்