நீங்கள் தேடியது "news in tamil"

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு
12 Jan 2021 4:24 AM GMT

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

(05/01/2021) ஆயுத எழுத்து -  தியேட்டர் திறப்பு : கொரோனா போரில் பின்னடைவா ?
5 Jan 2021 5:05 PM GMT

(05/01/2021) ஆயுத எழுத்து - தியேட்டர் திறப்பு : கொரோனா போரில் பின்னடைவா ?

(05/01/2021) ஆயுத எழுத்து - தியேட்டர் திறப்பு : கொரோனா போரில் பின்னடைவா ? - சிறப்பு விருந்தினர்களாக : திருப்பூர் சுப்ரமணியன், திரையரங்கு உரிமையாளர் // ரவீந்திரநாத், மருத்துவர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // ஜவகர் அலி, அதிமுக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

(26/12/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரசாரம்...  இறுதியாகுமா கூட்டணி..?
26 Dec 2020 4:13 PM GMT

(26/12/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரசாரம்... இறுதியாகுமா கூட்டணி..?

கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || புகழேந்தி, அதிமுக || ப்ரியன், பத்திரிகையாளர்

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி
25 Dec 2020 10:17 AM GMT

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
22 Dec 2020 8:46 AM GMT

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...
12 Dec 2020 4:16 PM GMT

(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...

சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || கோவை செல்வராஜ், அதிமுக || எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க || கணபதி, பத்திரிகையாளர்

உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்
11 Dec 2020 7:57 AM GMT

உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்

நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை
11 Dec 2020 7:21 AM GMT

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக டூரிஸ்ட் வேன் அதிபர் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நள்ளிரவில் தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(06/12/2020) ஆயுத எழுத்து - சூரப்பாவை போற்றும் கமல் : பின்னணி என்ன?
6 Dec 2020 4:24 PM GMT

(06/12/2020) ஆயுத எழுத்து - சூரப்பாவை போற்றும் கமல் : பின்னணி என்ன?

(06/12/2020) ஆயுத எழுத்து - சூரப்பாவை போற்றும் கமல் : பின்னணி என்ன?

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்
27 Nov 2020 8:49 AM GMT

"அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?
26 Nov 2020 4:35 PM GMT

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக/பொன்ராஜ், அறிவியலாளர்/வைத்தியலிங்கம், திமுக/பரத், பத்திரிகையாளர்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
23 Nov 2020 12:41 PM GMT

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.