(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக/பொன்ராஜ், அறிவியலாளர்/வைத்தியலிங்கம், திமுக/பரத், பத்திரிகையாளர்
(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?
x
* கரையை கடந்த நிவர் புயல்

* பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்வர்

* “இயற்கையை கையாள்வதில் புதிய இலக்கணம்“

* முதல்வர் பற்றி கருத்து சொன்ன ஆர்.பி.உதயகுமார்

* “பெருவெள்ளத்தில் பாடம் கற்கவில்லை“

* தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்