(26/12/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரசாரம்... இறுதியாகுமா கூட்டணி..?

கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || புகழேந்தி, அதிமுக || ப்ரியன், பத்திரிகையாளர்
(26/12/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரசாரம்...  இறுதியாகுமா கூட்டணி..?
x
நாளை பிரம்மாண்ட பிரசாரத்தை தொடங்கும் அதிமுக

முதல்வர் வேட்பாளர் - இன்னும் முடிவு சொல்லாத பாஜக

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் - அடித்துச்சொல்லும் அதிமுக

இட ஒதுக்கீடு தரும் கட்சியுடன் கூட்டணி என நிர்பந்திக்கும் பாமக

அதிமுக பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என சொல்லும் தேமுதிக

Next Story

மேலும் செய்திகள்