"ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு"
"அ.தி.மு.க. - பா.ம.க. மீது குற்றச்சாட்டு"
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு சுமுகமான முறையில் முடிந்துள்ளதாக தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவும்,பாமகவும் தேசத்திற்கு துரோகத்தை செய்திருப்பதாக கூறினார்.
Next Story