நீங்கள் தேடியது "Viduthalai Chiruthaigal Katchi"
20 July 2020 2:10 PM IST
ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை - 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Aug 2019 8:00 AM IST
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னையில் அக்கட்சியின் தலைமை ஆலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
23 March 2019 12:51 AM IST
"பானை சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி" - தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்
"15 நாடாளுமன்ற, 35 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி"
11 Feb 2019 1:35 AM IST
வி.சி.க ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார்.
31 Jan 2019 6:00 AM IST
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா? திருமாவளவன் விளக்கம்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்
24 Jan 2019 3:04 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
அந்நிய நாடுகளால் அல்ல, ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 12:47 PM IST
"வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது" - பொன் ராதாகிருஷ்ணன்
திமுகவில் வேண்டா விருந்தாளியாக மதிமுக இருப்பதாகவும், திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்ப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
27 Nov 2018 9:35 AM IST
கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக பணியாற்ற வேண்டும் - முத்தரசன்
ஜாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
4 Oct 2018 3:50 PM IST
மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
15 Sept 2018 3:52 PM IST
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
7 Aug 2018 12:01 PM IST
காஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.




