அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னையில் அக்கட்சியின் தலைமை ஆலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னையில் அக்கட்சியின் தலைமை ஆலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டது.  இதனை கண்டித்து சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்