#BREAKING |அடுத்தடுத்து 6 நிலநடுக்கம்-ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்-14 பேர் உயிரிழப்பு, 78 பேர் படுகாயம்

Update: 2023-10-07 12:51 GMT

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 14 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 78 பேர் படுகாயம்.

Tags:    

மேலும் செய்திகள்