காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-25 03:55 GMT
  • 6ம் கட்ட தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், மக்கள் அதிகளவில் வாக்களிக்கும் படி பிரதமர் மோடி வேண்டுகோள்....
  • வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலி.........
  • முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது......
  • கேரள மாநிலம், அட்டிங்கல்லில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கு....
  • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும்......
  • நெல்லையில் ரவுடி தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலி....
  • சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு....
Tags:    

மேலும் செய்திகள்