காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-25 01:08 GMT

வங்கக்கடலில் இன்று

உருவாகிறது ரிமால் புயல்

- வானிலை ஆய்வு மையம்


6ம் கட்ட மக்களவை தேர்தல்

நடைபெறும் 58 தொகுதிகளில் இன்று

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு


கோடை விடுமுறை முடிந்து, ஜூன்

6ம் தேதி பள்ளிகள் திறப்பு


"உக்ரைனுடன் மீண்டும்

அமைதி பேச்சுவார்த்தை"

- ரஷ்ய அதிபர் புதின்


ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தானை

வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள்

நுழைந்தது ஐதராபாத் 

Tags:    

மேலும் செய்திகள்