போரில் திடீர் திருப்பம்.. பின்வாங்கும் புதின்..? | Vladimir Putin

Update: 2024-05-25 03:11 GMT

உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். போர் தொடங்கிய போது ரஷ்யா கூறிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பூர்வ அம்சங்களுடன் உக்ரைன் அமைதிப் பேச்சுக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் புதின் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்