ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை..12 மணி நேரத்தில் பெய்த பரிதாபம் - 163 பேர் பலி.. 64 பேரின் கதி?

Update: 2024-05-24 08:17 GMT

தெற்கு பிரேசிலை கனமழை தாக்கியது... ரியோ கிராண்டே டோ சுல் மாநில தலைநகரான போர்டோ அலெக்ரேவில் வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் முதல் கனமழை, வெள்ளத்தால் 163 பேர் பலியான நிலையில், மாயமான 64 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அந்நகரில் கடந்த 12 மணி நேரத்திலேயே கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்