காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-25 05:58 GMT
  • 6ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு.........
  • ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் தொகுதியில், சோனியா காந்தி, ராகுல்காந்தி வாக்களிப்பு.....
  • தமிழ்நாட்டில் தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம்.....
  • கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
  • மதுரை மேலூர் அருகே பள்ளி மாணவர்கள் மோதலில், சிறுவன் கத்தியால் குத்திக்கொலை....
  • காசாவின் ரஃபா நகர் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்......
  • ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அறியாமையின் வெளிப்பாடு.....
Tags:    

மேலும் செய்திகள்