பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் இவர்தான்..?

Update: 2024-03-03 14:11 GMT

கடந்த மாதம் கலவரத்துடன் நடந்து முடிந்த தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய போதும் ஆதரவு கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதையடுத்து பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்