இஸ்ரேல் படையால் 35,903 பேர் கொலை... பிணக்குவியலான காசா... அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2024-05-26 10:22 GMT

காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் படைகளால் இதுவரை 35 ஆயிரத்து 903 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் காசாவில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் இதுவரை 80 ஆயிரத்து 420 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்