அபுதாபி இந்து கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்.. வைரலாகும் போட்டோஸ்

Update: 2024-05-26 08:36 GMT

அபுதாபி இந்து கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்.. வைரலாகும் போட்டோஸ்

நடிகர் ரஜினிகாந்த், அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டு ஓய்வெடுக்க அபுதாபி சென்ற ரஜினி, பிஏபிஎஸ் இந்து கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். சுவாமி நாராயண சாமி கோயிலுக்குச் சென்று தலைமை அர்ச்சகரிடம் ஆசி பெறும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்